தேவைப்பட்டால் நிச்சயம் நானும், ரஜினியும் இணைவோம்-கமல் உறுதி

சென்னை, நவம்பர்-20 நானும், ரஜினியும் நட்பைவிட தமிழக நலனுக்காக தேவைப்பட்டால் இணைவோம், தமிழகத்திற்காக உழைப்போம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் மீண்டும் உறுதியாக கூறியுள்ளார்.

Read more