விஜய் படத்தில் இணைந்த ”96” பிரபலம்!!!

சென்னை, நவம்பர் 11 நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 64-வது படம் ஆகும். பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Read more