கல்கி சாமியார் & குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

அக்டோபர்-24 கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், கல்கி சாமியார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

Read more