சேலம் கால்நடைப்பூங்கா: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, நவம்பர்-04 சேலம் தலைவாசலில் அமையவுள்ள நவீன கால்நடைப் பூங்கா தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். 

Read more