அஜித்பவாரின் முடிவு கட்சியின் முடிவு இல்லை-சரத்பவார், உடைகிறதா? தேசியவாத காங்.

மும்பை, நவம்பர்-23 மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ்

Read more