2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு

கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு, ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்-31

Read more