அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்-தமிழக அரசு

சென்னை, பிப்ரவரி-27 அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more