தமிழக அரசுக்காக மத்திய அரசிடம் கேள்வி கேட்ட ராமதாஸ்..!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

Read more

பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார்…

சென்னை, அக்டோபர்-23 வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுவீச்சில் தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Read more