புத்தாண்டு தினம்: முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர்கள் வாழ்த்து!!!

சென்னை, டிசம்பர்-31 நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்காகவும், புத்தாண்டை ஒட்டியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Read more