வேட்டி, சட்டை அணிந்த பிரதமருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு

சென்னை, அக்டோபர்-12 தமிழரின் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,

Read more