மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இ.பி.எஸ்,ஓ.பி.எஸ் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மாநிலங்களைவையில் காலியாக உள்ள 55 இடங்களுக்கு

Read more