இளைஞர்களின் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி!!!

வயநாடு, அக்டோபர்-04 கேரளாவையும் கர்நாடகாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

Read more