ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது: கனிமொழியின் கேள்விக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில்

டெல்லி.மார்ச்.18  ஸ்மார்ட் சிட்டி  திட்டப் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். பொலிவுறு நகரங்கள் என்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்ணிகளை தாமதப்படுத்துவது

Read more