பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இளம் பெண்- தேசதுரோக வழக்கில் கைது

பெங்களூரு, பிப்ரவரி-21 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை தேச துரோக வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Read more