ட்ரம்ப்பை வரவேற்க இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது- பிரதமர் மோடி

டெல்லி, பிப்ரவரி-24 அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகலில் இந்தியா வருகிறார். அகமதாபாத் வரும் ட்ரம்புக்கு

Read more