நடிகை மீராமிதுன் மீது வழக்குப்பதிவு

சென்னை, நவம்பர்-05 காவல் துறையை இழிவாகப் பேசி, ஹோட்டல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read more