அரியானா அரியணையில் மீண்டும் கட்டார்…

அரியானா, அக்டோபர்-26 அரியானா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக சட்டமன்ற தலைவராக இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட மனோகர் லால் கட்டார் நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார்.

Read more