விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம்-அதிமுக

சென்னை, நவம்பர்-21 மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள், பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என, அதிமுக அறிவித்துள்ளது. மேயர், நகராட்சி

Read more