கமலுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

அக்டோபர்-03 கரைவேட்டி கட்டியவர்களால் தான் தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக உள்ளது என கமலின் பேச்சுக்கு திமுக எம்.பி.கனிமொழி பதிலளித்துள்ளார். கரை வேட்டி கட்டியவர்களால் அரசியலில் கறைபடிந்துவிட்டது

Read more