காசு இருந்தால் மட்டுமே இனி கால் போகும்-ஜியோ அதிரடி

அக்டோபர்-10 ஜியோ எண்ணிலிருந்து, வேறு தொலைதொடர்பு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ நெட்வொர்க் அனைத்தும் இலவசம்

Read more