150 ரன்களில் சுருண்ட வங்கதேச அணி!!!

இந்தூர், நவம்பர்-14 இந்தூரில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்னில் ஆட்டமிழந்தது.

Read more