2,951 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

சென்னை, அக்டோபர்-09 தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அரசு செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு

Read more