உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி அமைத்தே போட்டி-ஸ்டாலின்

சென்னை, நவம்பர்-11 திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

Read more