தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால், மகேஷ் பாபு!!!

சென்னை, நவம்பர் 06 4 மொழிகளில் ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள். ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தின் மோஷன் போஸ்டர்

Read more