காங்கிரஸ் 135வது ஆண்டு தொடக்கம் : கட்சி கொடியேற்றி சோனியா கொண்டாட்டம்

.  டெல்லி.டிசம்பர்.28 காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 135 வது ஆண்டு தினத்தை, அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்,டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

Read more