பா.ஜ.க.வுக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள்!!!-பிரியங்கா காந்தி

டெல்லி, டிசம்பர்-14 மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ச்சியாக அநீதிகளை இழைத்து வருகிறது, அநீதிகளுக்கு எதிராகப் போராடாதவர்கள் வரலாற்றில் கோழைகளாகக் கருதப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்

Read more