இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்

சென்னை, அக்டோபர்-16 இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

Read more