அமலுக்கு வந்தது குடியுரிமை சட்ட திருத்தம்… ஜனாதிபதி ஒப்புதல்…

டெல்லி, டிசம்பர்-13 நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு முதல்,

Read more