CAA-வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம், வீதி வீதியாக சென்று கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்!!!

சென்னை, பிப்ரவரி-04 சென்னை தேனாம்பேட்டையில் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். CAA,

Read more