எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ”பிகில்”

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் பிகில். இந்தப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பிகில் படம் இன்று எகிப்து நாட்டில் வெளியாகிறது

Read more