மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை!!!

மும்பை, நவம்பர்-12 மகராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பரிந்துரை செய்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்,

Read more