தென்காசியில் ஜுன் மாதத்திற்குள் கழிவு நீர் கசடு திட்டம் நிறைவேற்றம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை.பிப்ரவரி.17 தென்காசி நகராட்சியில் ஜுன் மாதத்திற்குள் கழிவு நீர் கசடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி

Read more