மோடி, அமித்ஷாவின் செல்வாக்கு இனி எடுபடாது-ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி

டெல்லி, பிப்ரவரி-21 டெல்லியில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

Read more