மோடி அச்சத்தை தூண்டுகிறார் – பிரகாஷ்ராஜ்

பெங்களூரு, அக்டோபர்-05 பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Read more