கொரோனா அச்சுறுத்தல்: 2-ம் உலகப்போருக்குப்பின் முதல்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து

விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ஏப்ரல்-2 கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ்

Read more