தொழிலாளர்கள், மாணவர்களிடம் வாடகை கேட்க வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தடை

தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வீட்டு வாடகை வாங்கக்கூடாது. வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more

வெற்று அறிவிப்புகள் மூலமாக மக்களின் பசியைப் போக்க முடியுமா? – மத்திய அரசுக்கு சீமான் கேள்வி

வெறுமனே வெற்று அறிவிப்புகள் மூலமாகவே மக்களின் பசியைப் போக்கி அவர்களது துயரத்தைத் துடைத்துவிட முடியும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களிடத்திலேயே மத்திய அரசு

Read more

இன்றுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிகப் பணி நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி உத்தரவு

இன்றுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன

Read more

கொரோனா குறித்த போலி செய்திகளை தடுக்க 24 மணி நேரத்துக்குள் இணையதளம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை

கொரோனா வைரஸ் குறித்து பொய் செய்திகள் பரவுவதை தடுக்க 24 மணி நேரத்திற்குள் இணையதளம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி,

Read more

கொரோனா வார்டாக கலைஞர் அரங்கத்தை பயன்படுத்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை

Read more

பிப்.1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பெர்மிட் ஜூன் 30 வரை செல்லும் – மத்திய அரசு

பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Read more

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா – பாதிப்பு 74ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னை, மார்ச்-31 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு

Read more

இந்தியாவில் கொரோனாவால் 1251 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் 1,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, மார்ச்-31 இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

Read more

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முதியோர்களுக்கு மத்திய அரசு அறிவுரை

கொரோனா பாதிப்பில் இருந்து முதியோர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான அறிவுரைகளை மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ளது. டெல்லி, மார்ச்-31 இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 29 பேர்

Read more

கொரோனாவுக்கு எதிராக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள், அதில் பணிபுரியும் தன்னாா்வலா்களும் சிறப்பாக பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். டெல்லி, மார்ச்-31 கொரோனா பரவலைத்

Read more