கொரோனா பரபரப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டின் 38வது மாவட்டம் பிறந்தது – மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை, மார்ச்-24

Read more