கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, செப்-17 கடந்தாண்டு

Read more