அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய ஜான்பாண்டியன் மறுப்பு?

அக்டோபர்-05 நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு

Read more