ட்விட்டரில் மன்னிப்பு கேட்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு உத்தரவு

புதுடெல்லி, அக்டோபர்-14 72 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ட்விட் பதிவிட வேண்டும் என துக்ளக் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more