அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, மார்ச்-6 தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக
Read more