தந்தை மகன் மரணம் ; இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…!

தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு வரும் 16-ம்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றம்

Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் பழனிசாமி

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, ஜூலை-2 இது

Read more

தமிழகத்தில் உச்சகட்டமாக ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 98,392-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை, ஜூலை-2

Read more

சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால்..

பெருநகர சென்னை காவல் துறையின் 107-வது ஆணையராக, மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை, ஜூலை-2 பெருநகர சென்னை காவல் துறை ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாத‌னை,

Read more

தலைநகர் சென்னையில் 60 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..!

சென்னையில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியயுள்ள நிலையில், அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 948 பேர் வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read more

பெண் காவலருக்கு பாதுகாப்பு, ஊதியத்துடன் விடுப்பு – நீதிபதிகள் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக காவலர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் பாதுகாப்பை உறுதி

Read more

வேகமெடுக்கும் சாத்தான்குளம் வழக்கு.. சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, காவலர் முத்துராஜ் அப்ரூவராகிறார்கள்..!!

சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடி சாட்சியாகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே காவலர் ரேவதி காவல்துறைக்கு எதிராக சாட்சி

Read more

அதிகாரிகளால் டார்ச்சர் வரலாம்.. பாதுகாப்பு கொடுங்க.. முக்கிய சாட்சி ரேவதி கோரிக்கை..!

சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும்-குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி, ஜூலை-2 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்

Read more

சாத்தான்குளம் வழக்கு.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, ஜூலை-2 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ்,

Read more

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 4 போலீசார் கைது

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, ஜூலை-2 சாத்தான்குளத்தை

Read more