கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி, ஜன-17 இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா
Read more