2020 ஐ.பி.எல். தொடருக்கான அட்டவணை: அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது பிசிசிஐ

சென்னை, பிப்ரவரி-18

ஐபிஎல் 2020 தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த சனிக்கிழமை கசிந்த நிலையில், இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டி, மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17 அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – மும்பை அணிகள் மோதுகின்றன. 

57 நாள்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இறுதிச்சுற்று ஆட்டம் மே 24 அன்று நடைபெறுகிறது. பிளே ஆஃப் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்படவில்லை. 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ந் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2020 சீசன் போட்டிக்கான அட்டவணை முழு விவரம்:-

மார்ச் 29, ஞாயிறு – மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – (இரவு 8:00) – மும்பை

மார்ச் 30, திங்கள் – டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – (இரவு 8:00)-டெல்லி

மார்ச் 31, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) – பெங்களூர்

ஏப்ரல் 1, புதன் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)-ஐதராபாத்

ஏப்ரல் 2, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)-சென்னை

ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் (இரவு 8:00)-கொல்கத்தா

ஏப்ரல் 4, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)-மொகாலி

ஏப்ரல் 5, ஞாயிறு- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (மாலை 4:00)- மும்பை

ஏப்ரல் 5, ஞாயிறு- ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)-ஜெய்ப்பூர் / கவுகாத்தி

ஏப்ரல் 6, திங்கள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)-கொல்கத்தா

ஏப்ரல் 7, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- பெங்களூர்

ஏப்ரல் 8, புதன்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் – (இரவு 8:00)- மொகாலி

ஏப்ரல் 9, வியாழக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) – ஜெய்ப்பூர் / கவுகாத்தி

ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை- டெல்லி தலைநகர் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- டெல்லி

ஏப்ரல் 11, சனிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – (இரவு 8:00)- சென்னை

ஏப்ரல் 12, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (மாலை 4:00)- ஐதராபாத்

ஏப்ரல் 12, ஞாயிறு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா

ஏப்ரல் 13, திங்கள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- டெல்லி

ஏப்ரல் 14, செவ்வாய்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- மொகாலி

ஏப்ரல் 15, புதன்- மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மும்பை

ஏப்ரல் 16, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)-    ஐதராபாத்

ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- மொகாலி

ஏப்ரல் 18, சனிக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்

ஏப்ரல் 19, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (மாலை 4:00)- டெல்லி

ஏப்ரல் 19, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- சென்னை

ஏப்ரல் 20, திங்கள்- மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- மும்பை

ஏப்ரல் 21, செவ்வாய்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்

ஏப்ரல் 22, புதன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்

ஏப்ரல் 23, வியாழக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- கொல்கத்தா

ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- சென்னை

ஏப்ரல் 25, சனிக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்

ஏப்ரல் 26, ஞாயிறு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-    மாலை 4:00- மொகாலி

ஏப்ரல் 26, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்

ஏப்ரல் 27, திங்கள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- சென்னை

ஏப்ரல் 28, செவ்வாய்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- மும்பை

ஏப்ரல் 29, புதன்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்

ஏப்ரல் 30, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்

மே 1, வெள்ளிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மும்பை

மே 2, சனிக்கிழமை-    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா

மே 3, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (மாலை 4:00)- பெங்களூர்

மே 3, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- டெல்லி

மே 4, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்-     (இரவு 8:00)- ஜெய்ப்பூர்

மே 5, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஐதராபாத்

மே 6, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- டெல்லி

மே 7, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- சென்னை

மே 8, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி

மே 9, சனிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஐதராபாத்

மே 10, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (மாலை 4:00)- சென்னை

மே 10, ஞாயிறு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- கொல்கத்தா

மே 11, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்

மே 12, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஐதராபாத்

மே 13, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)-டெல்லி

மே 14, வியாழக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்

மே 15, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- கொல்கத்தா

மே 16, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி

மே 17, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *