மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது, சரியான தீர்வுகள் இல்லை-பட்ஜெட் குறித்து கமல்

சென்னை, பிப்ரவரி-01

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தொழில் மற்றும் வருமான வரி குறைப்பு ஆகியவற்றில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியிருந்தது. பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை. என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *