உள்ளாட்சி மறைமுக தேர்தல்: வெற்றி நிலவரம்!!!

சென்னை, ஜனவரி-11

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி வெற்றி நிலவரம்:

 • தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் ப்ரீத்தா வெற்றி
 • நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் தோடர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பொன்தோஸ் வெற்றி
 • தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷா வெற்றி
 • நாமக்கல் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த சாரதா வெற்றி
 • கிருஷ்ணகிரி மாவட்ட கவுன்சிலராக திமுகவை சேர்ந்த மணிமேகலை நாகராஜ் வெற்றி
 • சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவராக பாமக வேட்பாளர் ரேவதி வெற்றி
 • திருவள்ளூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வெற்றி
 • மதுரை மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் சூரியகலா வெற்றி
 • ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் திசைவீரன் வெற்றி
 • கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக வேட்பாளர் திருமாறன் வெற்றி
 • திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றி
 • திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் தர்மன் ராஜேந்திரன் வெற்றி
 • தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சத்யா வெற்றி
 • திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியம் வெற்றி
 • அரியலூர் மாவட்ட தலைவராக அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றி
 • ஈரோடு மாவட்ட தலைவராக அதிமுக வேட்பாளர் நவமணி வெற்றி
 • தஞ்சாவூர் மாவட்ட தலைவராக திமுக வேட்பாளர் உஷா வெற்றி

ஒன்றிய தலைவர் பதவி வெற்றி நிலவரம்:

 • திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த மாலா போட்டியின்றி தேர்வு
 • சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவைச் சேர்ந்த குப்பம்மாள் போட்டியின்றி தேர்வு
 • கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜகவின் அனுஷியா தேவி வெற்றி
 • தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கோமதி ராஜேந்திரன் வெற்றி
 • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் ஊராட்சி ஒன்றிய தலைவராக சுயேச்சை வேட்பாளர் குப்புசாமி வெற்றி
 • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த பாஞ்சாலை கோபால் வெற்றி
 • கந்தர்வகோட்டை ஒன்றியக் குழு தலைவராக அதிமுக வேட்பாளர் ரெத்தினவேல் என்ற M.R.S. கார்த்திக் மழவராயர் வெற்றி பெற்றார்
 • அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க வை சேர்ந்த மகேஸ்வரி சண்முகநாதன் தேர்வு
 • வந்தவாசி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெயமணி வெற்றி
 • நாமக்கல் சேந்தமங்கலம் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் மணிமாலா வெற்றி
 • திருச்சி உப்பிலியபுரம் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ஹேமலதா வெற்றி
 • தருமபுரி நல்லம்பள்ளி ஒன்றிய தலைவராக பா.ம.க. வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *