விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. பிகில் பட 3வது பாடல் வெளியீடு

விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் இருந்து உனக்காக என்றொரு மெலடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை, செப்-19

அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிகில் படத்தை தயாரித்து வருகிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஏற்கனவே இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. உனக்காக என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த மெலடியை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றூம் மதுரா தாரா தல்லூரி பாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *