உள்ளாட்சி தேர்தல்: எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி???

மாவட்ட கவுன்சிலர் இடங்கள் (மொத்த இடங்கள்-515)  

முடிவுகள் அறிவிக்கப்பட்ட இடங்கள்-499

அதிமுக கூட்டணி  திமுக கூட்டணி      
அதிமுக       198 திமுக             236 
பா.ம.க.         16 காங்கிரஸ்    15
பா.ஜ.க.           06 மதிமுக          01    
தேமுதிக        02 விசிக               01
சிபிஐ               07
சிபி(எம்)          02

ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் (மொத்த இடங்கள்-5090)

முடிவுகள் அறிவிக்கப்பட்ட இடங்கள்-4982

அதிமுக கூட்டணி     திமுக கூட்டணி
அதிமுக    1737 திமுக            2061
பா.ம.க.     226 காங்கிரஸ்   130
பா.ஜ.க.     84 மதிமுக           13 
தேமுதிக   95 விசிக   38
சிபிஐ                62
சிபி(எம்)          32 
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *