ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய கவுன்சில் தேர்தல் முடிவுகள்!!!!

சென்னை, ஜனவரி-03

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஒன்றிய கவுன்சிலர்கள்

அதிமுக+ அதிமுக பா.ம.க. தேமுதிக பா.ஜ.க. இதர கட்சிகள்
2, 125 1788 148 94 87 8

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஒன்றிய கவுன்சிலர்கள்

திமுக+ திமுக காங்கிரஸ் மதிமுக விசிக இ.கம்யூனிஸ்ட் மார்க்.கம்யூனிஸ்ட் திமுக+ இதர கட்சிகள்
2,340 2,097 124 15 6 71 24 3

அமமுக-95, நாம் தமிழர் கட்சி-01, சுயேட்சை-517

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *