2019 தமிழ் சினிமா: யார் நம்பர் ஒன்!!!!

சென்னை, டிசம்பர்-30

2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகியவைகளை மக்களின் ரசனை மற்றும் வரவேற்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் சிறந்த படம்

 1. அசுரன்
 2. நேர்கொண்ட பார்வை
 3. கைதி

2019 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்

 1. தனுஷ்(அசுரன்)
 2. அஜித் (விஸ்வாசம், நேர்கொண்டபார்வை)
 3. கார்த்தி(கைதி)

2019 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை

 1. நயன்தாரா(ஐரா)
 2. மஞ்சுவாரியர்(அசுரன்)
 3. ஜோதிகா (ராட்சசி)

2019 ஆம் ஆண்டின் சிறந்த இயக்குநர்

 1. வெற்றிமாறன்(அசுரன்)
 2. வினோத்(நேர்கொண்ட பார்வை)
 3. லோகேஷ் கனகராஜ்(கைதி)

2019 ஆம் ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளர்

 1. சத்யன் சூர்யன்(கைதி)
 2. வேல்ராஜ்(அசுரன்)
 3. நீரவ் ஷா(நேர்கொண்ட பார்வை, நம்மவீட்டு பிள்ளை)

2019-ம் ஆண்டின் சிறந்த வில்லன்

 1. அர்ஜுன் தாஸ்(கைதி)
 2. விஜய் சேதுபதி(பேட்ட)
 3. ஜாக்கி ஷெராஃப்(பிகில்)

2019-ம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர்

 1. ஏ.ஆர்.ரகுமான்(பிகில்)
 2. அனிருத்(பேட்ட)
 3. ஜி.வி.பிரகாஷ்(அசுரன்)

2019-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர்

 1. விவேக்(விஸ்வாசம், பிகில்)
 2. தாமரை(என்னை நோக்கி பாயும் தோட்டா)
 3. தனுஷ் (பேட்ட)

2019-ம் ஆண்டின் சிறந்த பின்னணி பாடகர் & பாடகி

 1. ஏ.ஆர்.ரகுமான் (பிகில்)
 2. அனிருத் (பேட்ட)
 3. சித் ஸ்ரீராம் (விஸ்வாசம்)

2019-ம் ஆண்டின் சிறந்த புதுமுக நடிகர்

 1. துருவ் விக்ரம் (ஆதித்ய வர்மா)
 2. ஆர்.ஜெ.பாலாஜி (எல்.கே.ஜி)
 3. மதம்பட்டி ரங்கராஜ் (மெஹந்தி சர்கஸ்)

2019-ம் ஆண்டின் சிறந்த புதுமுக நடிகை

 1. மேகா ஆகாஷ்(பேட்ட, ENPT)
 2. லிஜிமோல் ஜோஸ் (சிவப்பு மஞ்சள் பச்சை)
 3. பிரியங்கா ரூத் (கேங்ஸ் ஆப் மெட்ராஸ்)

2019-ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்

 1. அனல் அரசு (பிகில்)
 2. அன்பு, அறிவு (கைதி)
 3. பீட்டர் ஹெயின் (பேட்ட, அசுரன்)

2019-ம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம்

 1. அனிகா(விஸ்வாசம்)
 2. சாதனா(பேரன்பு)
 3. தருண் பாலா(டூலெட்)

2019-ம் ஆண்டின் சிறந்த குணச்சித்திர நடிகர்

 1. சமுத்திரகனி (அடுத்த சாட்டை, நம்மவீட்டு பிள்ளை)
 2. தம்பி ராமையா (அடுத்த சாட்டை, திருமணம்)
 3. சத்யராஜ் (தம்பி)

2019-ம் ஆண்டின் சிறந்த குணச்சித்திர நடிகை

 1. தேவதர்ஷினி(காஞ்சனா-3, பிகில்)
 2. ரம்யா கிருஷ்ணன்(சூப்பர் டீலக்ஸ்)
 3. வடிவுக்கரசி(கண்ணே கலைமானே)

2019-ம் ஆண்டின் சிறந்த தயாரிப்பு நிறுவனம்

 1. கலைப்புலி ஃபில்ம் இண்டர்நேஷனல் & வி கிரியேஷன்ஸ்(அசுரன்)
 2. சத்யஜோதி ஃபில்ம்ஸ்(விஸ்வாசம்)
 3. ஏஜிஎஸ் பில்ம் இண்டர்நேஷனல்(பிகில்)

2019-ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படம்

 1. கோமாளி
 2. நம்ம வீட்டு பிள்ளை
 3. பிகில்

2019-ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகர்

 1. யோகி பாபு(ஜாக்பாட், பிகில், பப்பி)
 2. சூரி (நம்ம வீட்டுப்பிள்ளை, சங்கத்தமிழன்)
 3. சதீஷ்(பூமாராங், தேவி-2)

2019-ம் ஆண்டின் சிறந்த புரட்சிபடம்

 1. அசுரன்
 2. குண்டு
 3. பக்ரீத்

2019-ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை படம்

 1. பப்பி
 2. மான்ஸ்டர்
 3. கூர்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *